Monday, July 16, 2018

Ennai Vittu Kodukathavar - Davidsam Joyson

Ennai Vittu Kodukathavar - English lyric

Ennai Vittu Kodukathavar
Ennai Nadathugindravar
Ennai Paathukappavar
En Naesar Neerae
1.
Nan Vazhimaarum Pothu En Paathai Kaatineer
Ennal Mudiyatha Pothu Ennai Thooki Nadathineer
2.
Naan Paavam Seitha Pothu Ennai Unarthi Nadathineer
Ummai Nogaditha Pothum Um Kirubaiyal Mannitheer
3.
Naan Thalai Kunintha Pothu Ennodu Kooda Vantheer
Naan Kunintha Idaththilae Enathan Thalaiyai Uyarthineer
4.
Naan Vaenduvathai Ellam En Vaazhvil Tharukinteer
Naan Ninaippatharkum Maelai Ennai Aaseervathikinteer




Ennai Vittu Kodukathavar - Tamil lyric


என்னை விட்டு கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே
1
நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது என்னை தூக்கி நடந்தீர்
2
நான் பாவம் செய்த போது என்ன உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோக்கடித்த போது உம் கிருபையால் மன்னித்தீர்
3
நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்
4
நான் வேண்டுவதை எல்லாம் என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர்

1 comment:

  1. please mail me:- sakthiprakash664@gmail.com :)
    we waiting ;)

    ReplyDelete

Song: Kuyavanae Um Kaiyil – Tamil lyrics

Kuyavanae Um Kaiyil – Tamil lyrics குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும் -2 என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா...