Enthan Thaazhvil Ennai - Tamil lyric
எந்தன்
தாழ்வில் என்னை
நினைத்தவரே
உந்தன்
நாமம்
உயர்த்திடுவேன்-2
எண்ணில் அடங்கா
நன்மைகள் செய்தவரே
நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன்
தாழ்வில்
கடந்த
நாட்களில் கண்ணின் மணி
போல்
கருத்துடன் நீர்
காத்தீரே-2
கடந்து
வந்த
பாதையில் தினமும்
கரம்
பிடித்தீர் அதிசயமாய்-2
இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 –எந்தன்
தாழ்வில்
கழுகை
போல்
உம்
சிறகின் மேலே
சுமந்து என்னை
தாங்கினீரே-2
வழிகளில் நான்
இடறி
விழாமல்
கருணை
கரத்தால் உயர்த்தினீரே-2
இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன்
தாழ்வில்
உலகம்
என்னை
கைவிட்ட போது
கிருபையால் என்னை
தாங்கினீரே-2
மனிதர்
யாவரும் மறந்திட்ட போது
மறவாமல் என்னை
நினைத்தவரே-2
இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன்
தாழ்வில்
No comments:
Post a Comment