Ennai
Vittu Kodukathavar - English lyric
Ennai Vittu Kodukathavar
Ennai Nadathugindravar
Ennai Paathukappavar
En Naesar Neerae
1.
Nan Vazhimaarum Pothu En Paathai
Kaatineer
Ennal Mudiyatha Pothu Ennai Thooki
Nadathineer
2.
Naan Paavam Seitha Pothu Ennai
Unarthi Nadathineer
Ummai Nogaditha Pothum Um Kirubaiyal
Mannitheer
3.
Naan Thalai Kunintha Pothu Ennodu
Kooda Vantheer
Naan Kunintha Idaththilae Enathan
Thalaiyai Uyarthineer
4.
Naan Vaenduvathai Ellam En Vaazhvil
Tharukinteer
Naan Ninaippatharkum Maelai Ennai
AaseervathikinteerEnnai Vittu Kodukathavar - Tamil lyric
என்னை
விட்டு
கொடுக்காதவர் என்னை
நடத்துகின்றவர்
என்னை
பாதுகாப்பவர் என்
நேசர்
நீரே
1
நான்
வழி
மாறும்
போது
என்
பாதை
காட்டினீர்
என்னால் முடியாத போது
என்னை
தூக்கி
நடந்தீர்
2
நான்
பாவம்
செய்த
போது
என்ன
உணர்த்தி நடத்தினீர்
உம்மை
நோக்கடித்த போது
உம்
கிருபையால் மன்னித்தீர்
3
நான்
தலை
குனிந்த போது
என்னோடு கூடவந்தீர்
நான்
குனிந்த இடத்திலே எந்தன்
தலையை
உயர்த்தினீர்
4
நான்
வேண்டுவதை எல்லாம் என்
வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர்
please mail me:- sakthiprakash664@gmail.com :)
ReplyDeletewe waiting ;)