Monday, July 16, 2018

Pirantha naal muthalaai - Pas. Johnsam Joyson


பிறந்த நாள் முதலாய் உம் தோலில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே (2)
மெதுவான தென்றல் கொடுங்க்காற்றாய் மாறி
அடித்த வேளையிலும் எனை கீழே விடவில்லை (2)
1.
தீங்கு நாளிலே கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)
கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) - பிறந்த நாள்
2.
பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே
அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரரே (2)
என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே (2) - பிறந்த நாள்

2 comments:

  1. I liked this song soooooooooo much... Each and every line was wonderfully written nd the melodious hymn really touched my heart... Praise the lord...

    ReplyDelete
  2. I liked this song soooooooooo much... Each and every line was wonderfully written nd the melodious hymn really touched my heart... Praise the lord...

    ReplyDelete

Song: Kuyavanae Um Kaiyil – Tamil lyrics

Kuyavanae Um Kaiyil – Tamil lyrics குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும் -2 என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா...