பிறந்த
நாள்
முதலாய் உம்
தோலில்
சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய்
தனி
பாசம்
வைத்தீரே (2)
மெதுவான தென்றல் கொடுங்க்காற்றாய் மாறி
அடித்த
வேளையிலும் எனை
கீழே
விடவில்லை (2)
1.
தீங்கு
நாளிலே
கூடார
மறைவிலே
ஒளித்து வைத்தீரே உம்
வேளைக்காகவே (2)
கன்மலை
மேல்
என்னை
உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது
பாடல்
என்
நாவில்
தந்தீரே (2) - பிறந்த நாள்
2.
பிறக்கும் முன்னமே என்
பெயரை
அறிந்தீரே
அவயம்
அனைத்துமே அழகாக
வரைந்தீரரே (2)
என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே அதை
காத்திட வல்லவரே (2) - பிறந்த நாள்
I liked this song soooooooooo much... Each and every line was wonderfully written nd the melodious hymn really touched my heart... Praise the lord...
ReplyDeleteI liked this song soooooooooo much... Each and every line was wonderfully written nd the melodious hymn really touched my heart... Praise the lord...
ReplyDelete